For most people, the primary reason to purchase life insurance
நாங்கள் வளர்ந்து வரும் நிறுவனமாக இருப்பதால், ஒரு வியாபாரத்தை நடத்துவதற்கான சவால்களையும் தேவைகளையும் நாங்கள் புரிந்துகொள்கிறோம். வெற்றிகரமாக இயங்குவதற்கும் லாபம் ஈட்டுவதற்கும், வளங்களை உருவாக்குதல், சரக்கு சேமிப்பு போன்ற பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள வணிகங்களுக்கு பண தேவைபடுகிறது. மஹிந்திரா பைனான்ஸ் உங்கள் வளர்ச்சியில் பங்கு எடுத்துகொண்டு உங்களுக்கு உதவுகிறது. எங்கள் விரைவான மற்றும் தொந்தரவில்லாத கடன்கள் எங்கள் விரைவான மற்றும் சுலபமான கடன்கள் உங்கள் பல்வேறு வணிகத் தேவைகளுக்கு ஏற்ப கஸ்டம் செய்யப்பட்டுள்ளது.
உங்கள் வியாபார வளர்ச்சிக்காகவும், நிதி செயல்திறனை மேம்படுத்துவதற்காகவும் மூலதன முதலீட்டிற்கான நீண்டகால கடனை நாங்கள் வழங்குகிறோம்.
உங்கள் வியாபார பணப்புழக்கத்தை மேம்படுத்துவதற்கும் வழக்கமான மற்றும் முக்கியமான பணி மூலதன தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் நாங்கள் குறுகிய கால கடனை வழங்குகிறோம். நாங்கள் உங்கள் வணிகத் தேவைகளை மதிப்பீடு செய்து உங்கள் அன்றாட தேவைக்கு ஏற்ப தீர்வுகளை வழங்குகிறோம்.
கிராமப்புற இந்தியாவில் மிகப்பெரிய வங்கி சாரா நிதி நிறுவனமான(என் பி எஃப் சி) இது, 7000 நகரங்களிலும், 2,40,000 கிராமங்களிலும், 51 லட்சத்திற்கும் அதிகமான வாடிக்கையாளர்களுடன் இயங்கி வருகிறது
இந்தியா முழுவதிலும் 1100 க்கும் அதிகமான கிளைகள் மற்றும் இதன் சொத்து மதிப்பு 51,782 கோடி என்று மதிப்பிடப்படுள்ளது.
உயர் கடன் மதிப்பீடு
மஹிந்திரா ஃபைனான்ஸ் தனது வாடிக்கையாளர்களின் நிதி தீர்வுகளை சுலபமான வகையில் வழங்க உறுதிபூண்டுள்ளது. உங்கள் வியாபார தேவைகளுக்கு தீர்வுகளை வழங்குவதற்காக, உங்கள் பணத்தேவைகளை பார்பதோடு மட்டுமல்லாமல், உங்கள் பலத்தையும் கவனிக்கிறோம். எங்களைப் பொறுத்தவரை, உங்களுக்கு எவ்வாறு கடன் வழங்குவது என்பது அல்ல, உங்கள் வளர்ச்சியில் எங்களால் எவ்வாறு பங்காளிப்பு செய்ய முடியும் என்பதுதான்.
Email: [email protected]
Toll free number: 1800 233 1234(திங்கள்–ஞாயிறு, காலை 8மணி முதல் இரவு 10மணி வரை)
(Except National Holidays)
WhatsApp number: 7066331234
இங்கே க்ளிக் செய்யவும் உங்கள் அருகாமையில் கிளையை கண்டறிய உள்ள மஹிந்திரா ஃபைனான்ஸ் உங்களைச் சுற்றி கிளை
For illustration purpose only
Total Amount Payable
50000